Shiva's poster of controversy! - Cine Cafe

Cine Cafe

The Full of Entertainment

Sunday 10 December 2017

Shiva's poster of controversy!


சிவாவை வைத்து தமிழ்ப்படம் எடுத்த சி.எஸ். அமுதன் அடுத்ததாகவும் சிவாவையே வைத்து தமிழ்ப்படம் 2.0 என்ற படத்தை எடுக்கிறார். நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் து.முதல்வர் ஓபிஎஸ்யை கலாய்த்து மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.

No comments:

Post a Comment